இஸ்ரேல் மீதான புதிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பெறுப்பேற்ற ஏமனின் ஹவுத்திகள்
மத்திய இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தை நோக்கி ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஏமனின் ஹவுத்திகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர், இது இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளால் முன்னதாகவே இடைமறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. “ராக்கெட் படைகள் பென் குரியன் விமான நிலையத்தை குறிவைத்து, ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி ஒரு தரமான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன,” என்று ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா, ஹவுத்தி நடத்தும் அல்-மசிரா தொலைக்காட்சி ஒளிபரப்பிய அறிக்கையில் தெரிவித்தார். இஸ்ரேலை குறிவைத்து […]













