உலகம்

சீனாவில் காலணி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து – 28 பேர் உயிரிழப்பு

சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் (Jinjiang) உள்ள காலணி தொழிற்சாலையொன்றில் இன்று பாரிய தீவிபத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்து “பெரும் உயிரிழப்புகளை” ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்குப் பொறுப்பானவர்கள் “கடுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்” என்றும் அதிபர் ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபுஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் (Jinjiang), உலகின் விளையாட்டுக் காலணிகளில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்