இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : காலி மாவட்டம் – போபே – போத்தல பிரதேச சபை முடிவுகள்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. காலி மாவட்டம் போபே – போத்தல பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. போபே – போத்தல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) – 16,828 வாக்குகள் -11 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7,297 வாக்குகள் – 4 […]











