விடுதலை – 2 படத்துக்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவரை தமிழ் திரையுலகிற்கு முதன்முறையாக அழைத்து வந்தது இயக்குனர் வெற்றிமாறன் தான். அவர் இயக்கிய அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர். அசுரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழில் அஜித்தின் துணிவு மற்றும் ரஜினியுடன் வேட்டையன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இந்த நிலையில், அவர் கோலிவுட்டில் நடித்துள்ள நான்காவது படம் விடுதலை 2. வெற்றிமாறன் இயக்கத்தில் […]













