இயக்குனர் மற்றும் நாடக ஆசிரியருக்கு சிறைத்தண்டனை விதித்த ரஷ்ய நீதிமன்றம்
ரஷ்ய நீதிமன்றம் “பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதற்காக” ஒரு நாடக ஆசிரியர் மற்றும் ஒரு நாடக இயக்குனருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கலைச் சுதந்திரத்தின் மீதான ரஷ்யாவின் சகிப்புத்தன்மையின்மையை வெளிப்படுத்தியதாக உரிமைப் பிரச்சாரகர்கள் கூறிய ஒரு விசாரணையின் முடிவில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசுப் போராளிகளை மணக்கும் ரஷ்யப் பெண்களைப் பற்றிய Finist, the Brave Falcon என்ற நாடகத்தைத் தயாரித்ததற்காக, இயக்குனர் Zhenya Berkovich மற்றும் நாடக ஆசிரியர் Svetlana Petriychuk,மே 2023 இல் […]













