ரயில் பாதையில் பேருந்தை ஓட்டிச் சென்றவருக்கு விளக்கமறியல்
கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் புவக்பிட்டிய பகுதியில் புகையிரத பாதையில் பேருந்தை ஆபத்தான முறையில் செலுத்திய சாரதி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதியை பொலிஸார் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான சாரதி அம்பிலிபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவிசாவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சாரதிக்கு எதிராக பொலிஸார் பல குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி, ஓட்டுநர் உரிமம் […]












