தைவானின் புதிய ஜனாதிபதியிடம் இருந்து சீனாவுக்கு முக்கிய கோரிக்கை
தைவானின் புதிய ஜனாதிபதி வில்லியம் லாய், சீனாவை ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து, தைவானை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற பின்னர், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான மோதலை ஒரு உரையாடலாக மாற்ற சீனாவிடம் அவர் முன்மொழிந்திருந்தார். தைவான் நெடுங்காலமாக நாட்டிற்கு சொந்தமான தீவு என்று கூறியுள்ள தைவானின் புதிய ஜனாதிபதி, சீனாவின் அழுத்தங்களுக்கு ஒரு போதும் தயங்கப் போவதில்லை என வலியுறுத்தியுள்ளார். எனினும், தைவான் அதிபரின் இந்த கோரிக்கைக்கு சீனாவிடம் இருந்து நல்ல பதில் […]













