ஜேர்மனி அரசாங்கம் பரிசீலித்து வரும் புதிய திட்டம் : 18 வயது இளைஞர்களுக்கு கிட்டும் வாய்ப்பு!
உக்ரைன் – ரஷ்ய போர் நேட்டோ நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ எந்நேரத்திலும் ரஷ்ய அதிபர் புட்டின் நேட்டா நாடுகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும் இது ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போரை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டிருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் இராணுவ பலத்தை அதிகரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஜேர்மனியில் இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்கும் பணி விரைவில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் […]













