ஐரோப்பா

பிரித்தானியா தன்னை பாதுகாத்துக்கொள்ள தொழில்நுட்பத்தை கையில் எடுக்க வேண்டும் – ரிஷி சுனக்!

  • May 13, 2024
  • 0 Comments

பாதுகாப்பு குறித்த வாக்கெடுப்புடன் மென்மையான தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் ரிஷி சுனக் ஆரம்பித்துள்ளார். இருப்பினும் பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அவர் அறிவிக்கவில்லை. சட்டவிரோத புலம்பெயர்வோர் குறித்து கருத்து வெளியிட்ட அவர் கன்சர்வேட்டிவ் கட்சியினர் இங்கிலாந்தை சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக “பாதுகாப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் “விரைவாக தடுத்து வைக்கப்பட்டு அகற்றப்படுவார்கள் என்று கூறிய அவர் ருவாண்டா திட்டத்தை சிக்கல்களை கையாளும் ஒரு வழியாக அடையாளப்படுத்தியுள்ளார். ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் சீனா […]

மத்திய கிழக்கு

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ராஃபா மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல்

  • May 13, 2024
  • 0 Comments

ராஃபா மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையிலும் இஸ்ரேல் தாக்குலை தீவிரப்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் பீரங்கிகளும் வான்வழி தாக்குதல்களுடன் கனரக வாகனங்களும் வடக்கு காஸா வட்டாரத்தில் உள்ள ஜபாலியாவுக்குள் முன்னேறியுள்ளதாக திங்கட்கிழமை அன்று குடியிருப்பாளர்களும் ஹமாஸ் ஊடகங்களும் தெரிவித்தன. தெற்கு ராஃபாவில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையை இஸ்ரேலிய பீரங்கிகளும் துருப்புகளும் கடந்துள்ளன. ஜபாலியாவில் காஸாவின் எட்டு சிறப்பு அகதிகள் முகாம்கள் உள்ள முக்கியப் பகுதியை நோக்கி டாங்கிகள் முன்னேற முயற்சி செய்து வருகின்றன. பீரங்கிகளிலிருந்து பாய்ந்த […]

பொழுதுபோக்கு

ரிஹானாவை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த நடிகர் யார் தெரியுமா.. இதோ அவர் தான்…

  • May 13, 2024
  • 0 Comments

சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரிஹானா அண்மையில் ஒரு நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். அது யார் என அவர் தெரிவிக்காத நிலையில், அவர் இந்த ஹீரோ தான் என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார் பிரபல பத்திரிக்கையாளர். சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் யூடியூப் சேனல் […]

அறிந்திருக்க வேண்டியவை

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த நேபாளி! அடேங்கப்பா இத்தனை முறையா?

நேபாளத்தின் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி ரீட்டா ஞாயிற்றுக்கிழமை உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 29-ஆவது முறையாக ஏறி அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறியவா் என்ற தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்துள்ளாா். 54 வயதான கமி ரீட்டா ஞாயிற்றுக்கிழமை காலை 7:25 மணிக்கு 8,848 மீ உயரத்தை 29-ஆவது முறையாக ஏறி சாதனை புரிந்தாா் என நேபாள சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநா் ராஜேஷ் குருங் தெரிவித்தாா். எவரெஸ்ட் மலையேறும் பயணத்தில் […]

ஐரோப்பா

உக்ரைனுக்காக போர்க்களத்தில் இறங்கும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்காக போர்க்களத்தில் போராட விரும்பினால், அதற்கு ரஷ்யா தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். “அது அவர்களின் உரிமை – அது போர்க்களத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அது போர்க்களத்தில் இருக்கும்” என்று லாவ்ரோவ் கூறியதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனம் RIA மேற்கோளிட்டுள்ளது. நேட்டோவுடன் நேரடி மோதலின் ஆபத்துகள் குறித்து ரஷ்யா எச்சரிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மேற்கத்திய துருப்புக்கள் ஒரு […]

ஐரோப்பா

பிரித்தானியா- லண்டனின் பரபரப்பான சாலையில் செல்லும் மக்களை தாக்கிய கும்பல்!

  • May 13, 2024
  • 0 Comments

பிரித்தானியா – லண்டனில் பரபரப்பான சாலையில் ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. லண்டன் யூஸ்டன் நிலையத்திற்கு சற்று தொலைவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த இருவரையும் தாக்குபவர்கள் சிறிது நேரத்தில் கார் ஒன்றில் ஏரி அந்த பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை. இருப்பினும் கொள்ளை முயற்சியில் இருவரும் தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் யூகிக்கின்றனர். அவர்களை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இலங்கை

க.பொ.த சாதாரண தர விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள் தொடர்பான சர்ச்சை! கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

க.பொ.த சாதாரண தர (சா/த) விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். SJB பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்னவின் கேள்விக்கு பதிலளித்த அவர், பல கேள்விகளில் சிக்கல்கள் பதிவாகியுள்ளன என்றும், அறிவியல் தாள் மற்றும் தாள் அமைப்பாளர்களின் பல தேர்வு வினாக்கள் (MCQ) கூடி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். இந்த ஆண்டு ஆங்கில வினாத்தாள் […]

உலகம்

அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் இறப்பை சரியாக கணித்த பூனை!

  • May 13, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் பூனையொன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் இறப்புகளை  வினோதமாக கணித்து வைரலாகி வருகிறது. குறித்த பூனையானது இறப்புகளை முன்கூட்டிய கணிப்பதன் மூலம் அவர்களின் இறுதி நாட்களில் குறித்த நபருடன் தங்கி நேரத்தை  செலவழித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிராவிடன்ஸில் உள்ள ஸ்டீயர் ஹவுஸ் நர்சிங் மற்றும் மறுவாழ்வு மையத்தால் இந்தபூனை தத்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆஸ்கர் என்று பெயர்வைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த பூனையானது,  மறுவாழ்வு மையத்தில் உள்ள ஒருவரிடம் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளது. பின்னர் சிறிது […]

பொழுதுபோக்கு

நம்ம தளபதி 10ஆம் வகுப்பில் என்ன மார்க் வாங்கி இருக்காரு தெரியுமா?

  • May 13, 2024
  • 0 Comments

தளபதி விஜய் தன்னுடைய 10-ஆம் வகுப்பில், எவ்வளவு மார்க் எடுத்தார் என்கிற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் SA சந்திரசேகரின் மகன் என்கிற அடையாளத்தோடு ‘வெற்றி’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் விஜய். அடுத்தடுத்து தன்னுடைய தந்தை இயக்கத்தில் வெளியான சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த விஜய், பின்னர் பருவ வயதை எட்டியதும், நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். தற்போது சுமார் 200 கோடிக்கும் […]

இலங்கை

தாமரைக் கோபுரம்: பேஸ் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர் கீழே விழுந்து படுகாயம்

  • May 13, 2024
  • 0 Comments

தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் நிகழ்வை அனுபவிக்கும் போது வெளிநாட்டவர் ஒருவர் கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். சற்று முன்னர் தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். கோபுரத்தில் இருந்து குதித்த பின்னர் குறித்த வெளிநாட்டவர் தனது பரசூட்டை இயக்குவதில் தாமதித்ததாக சம்பவத்தைநேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். காயமடைந்த வெளிநாட்டவர் உடனடியாக பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

error: Content is protected !!