நீதித்துறையில் கட்டமைப்பு சிக்கல்கள் – நாடாளுமன்றத்தில் பதற்ற நிலை
நீதித்துறையில் எழுந்துள்ள கட்டமைப்புச் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு காண அவசர விவாதம் நடத்துமாறு 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிய நிலையில் நாடாமன்றத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. அதன்படி, சபாநாயகர் ஆளும் கட்சியிடம் இதுகுறித்து விசாரித்தபோது, சபை முதலமைச்சரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தாம் அதற்கு உடன்படவில்லை என்றும், தேவைப்பட்டால் இவ்விஷயத்தில் வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொள்வதாகவும் கூறினார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கியதும், நாடாளுமன்றத்தில் மோதல் தொடங்கியது. அவசர நாடாளுமன்ற விவாதம் கோரி […]













