பெங்களூர் – காதலனின் கண் முன்னே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… 4 சிறுவர்கள் கைது!
பெங்களூருவில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அதைத் தட்டிக்கேட்ட காதலனையும் மரக்கட்டையால் தாக்கிய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் நான்கு சிறுவர்களால் நேற்று பாலியல் ரீதியாக தொல்லையை சந்தித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண் குப்பையைக் கொட்டுவதற்காக அவரது காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அவர்களை நான்கு பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத […]













