இலங்கை – கிரிபத்கொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!
கிரிபத்கொடவில் உள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் மூவர் நேற்று (18.12) பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள யுவதி உட்பட நால்வரும் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும், மோதர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. களனி விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், ராகம பொலிஸாரினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 5200 மில்லிகிராம் ஹெரோயினும் காணப்பட்டது. கைத்துப்பாக்கி […]













