ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டிக்கான டிக்கெட் விலை குறைப்பு
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் சூப்பர் 4 சுற்று போட்டிகளை பார்வையிடுவதற்கான டிக்கெட்டுகளை 1000 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும். போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்தவகையில், செப்டம்பர் 9, 12, 14, 15 ஆம் திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தின் Lower Block C மற்றும் D பிரிவுக்கான டிக்கெட்டுகளை […]













