கூகுள் தேடுதளத்தின் மீது சரமாரி குற்றச்சாட்டு!
கூகுள் தேடுதளம் போலியான வழியில் தன்னுடைய தேடுதளத்தை மக்களிடம் பிரபலப்படுத்தி இருப்பதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி, வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உலகத்தை தற்போது மிகச் சிறியதாக மாற்றி இருக்கிறது மென்பொருள்கள். மனிதர்களுக்கு எழக்கூடிய கேள்விகள், சந்தேகங்கள் என்று எல்லா வித கேள்விகளுக்குமான, பதில்களை அறிய மென்பொருளின் தேடுதளத்தையே நோக்கி மக்கள் முதலில் செல்கின்றனர். அதே சமயம் பல்வேறு வகையான மென்பொருள் நிறுவனங்கள் தேடுதள வசதியை செயல்படுத்தி வருகின்றன. ஆனால் முக்கிய தேடுதளமாக கூகுள் தேடுதளமே […]













