விஜய் ஆண்டனியின் மகள் எடுத்த விபரீத முடிவு
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா, தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனியின் மகள் லாரா, கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தனது அறையில் தூங்க சென்றவர் தனது துப்பட்டாவில் […]













