தலைமுடியால் வடகொரியாவுக்கு வந்த சோதனை: தலையில் கை வைத்த பொது மக்கள்
வடகொரியாவில் தலைமுடி உதிர்தல் என்ற பரவலான பிரச்சனை அந்நாட்டு அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகள் எப்போதும் மர்மமாகவே இருந்து வருகிறது. ஏவுகணை சோதனைகளுக்கு மட்டுமே வடகொரியாவின் பெயர் சர்வதேச செய்திகளில் வருகிறது. உலகமே கொரோனா வைரஸால் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், எல்லைகள் மூடப்பட்டன. இதனால், மர்மம், சர்ச்சைகள், விசித்திரங்கள் நிறைந்த நாடான வடகொரியாவில், மக்களின் தலைமுடி வேகமாக உதிர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் […]













