ஐரோப்பா

பாரீஸில்‘அல்லாஹு அக்பர்’என முழங்கியபடியே சுற்றுலா பயணிகளுக்கு கத்திக்குத்து… ஒருவர் பலி,இருவர் படுகாயம்!

  • December 3, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் மர்ம நபர் ஒருவர் காசாவுக்கு ஆதரவாக சுற்றுலாப் பயணிகளை கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்தனர். பாரீஸ் நகரில் பிரபலமான காய் டி கிரெனல் பகுதியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குழுமியிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ’அல்லாஹு அக்பர்’ என்று முழங்கியபடியே தன் கையில் இருந்த கத்தியால் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அடுத்தடுத்து மூன்று பேருக்கு கத்திக்குத்து […]

இலங்கை

கல்முனை- நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம்;மேற்பார்வையாளரான பெண் கைது!

  • December 3, 2023
  • 0 Comments

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் […]

ஆசியா

பாகிஸ்தானில் ஓடும் பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 8 பேர் பரிதாமாக பலி!

  • December 3, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஓடும் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜில்ஜித் பல்டிஸ்டான் பகுதியில் சுமார் 50க்கும் மேற்படோருடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தானின் பெஷாவர் மற்றும் சிலாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த பேருந்தில் பயணித்தனர். நேற்று இரவு சில்லாஸ் பகுதி அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் திடீரென பேருந்து மீது துப்பாக்கிச் […]

பொழுதுபோக்கு

“இந்த படத்திலாவது அஜித் – த்ரிஷா இணைவது போல இருக்க வேண்டும்” ரசிகர்களின் ஏக்கம்

  • December 3, 2023
  • 0 Comments

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியதாம். இதில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்து வருவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சி, ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். கடந்த மாதம் […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க தேவாலயத்தில் வெடி விபத்து – 4 பேர் – 9 பேர் காயம்

  • December 3, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். மராவி நகரில் உள்ள Mindanao State University (MSU) உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலை இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் மேலதிக பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, மறு அறிவித்தல் வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், நகரம் இஸ்லாமிய போராளிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே […]

பொழுதுபோக்கு

உடைத்து நொறுக்கிய பிரேமலதா.. விஜயகாந்த் போட்டோவை பார்த்தீர்களா?

  • December 3, 2023
  • 0 Comments

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா வெளியிட்டு உள்ளார். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன. அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. மோசமாக்கிக்கொண்டு இருக்கிறது. அதனால் ரசிகர்கள், தொண்டர்கள் அங்கே குவிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை […]

இலங்கை

இலங்கை பாடசாலை மாணவிகளின் நேர்மை – குவியும் பாராட்டு

  • December 3, 2023
  • 0 Comments

மீகலேவ, மகாவலி தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், வீதியில் இருந்து எடுத்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் அடங்கிய பார்சலை உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மீகலேவ, மகாவலி தேசிய பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் இரு மாணவிகள் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர். இந்தச் செயலை மீகலேவ, தம்மிதா கிராமத்தைச் சேர்ந்த யுவனிகா மற்றும் சந்துனி இமல்கா ஜயசூரிய ஆகிய இரு மாணவிகளே இந்த செயலை செய்துள்ளனர். கற்றலில் சிறந்து […]

வாழ்வியல்

இளநீர் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்? நிபுணர்கள் வெளியிட்ட தகவல்

  • December 3, 2023
  • 0 Comments

இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது என்று நமக்கு தெரியும். இந்நிலையில் இளநீரை எப்போது குடிக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும். இந்நிலையில் காலை 10 மணிக்கு, இளநீர் குடித்தால் உடல் எடை சீராக வைத்துகொள்ள உதவும். இது சருமத்திற்கு தேவையான நீர் சத்தை கொடுக்கிறது. பாக்ட்ரீயா தொற்றில் இருந்து நம்மை காப்பாற்ற உதவும். ஒரு கப் இளநீரில் 45 கலோரிகள் இருக்கும். உங்களுக்கு, சோடா அல்லது சுகர் அதிகமாக உள்ள குளிர் பானங்களுக்கு பதிலாக இளநீர் இருக்கும். […]

இலங்கை

இலங்கையில் புயல் ஏற்படும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

  • December 3, 2023
  • 0 Comments

இலங்கையில் புயல் ஏற்படும் அபாயம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் இது மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது வடக்கு கடற்கரையை அண்மித்ததாக நாட்டை விட்டு நகர்கிறது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp வெளியிட்ட அசத்தல் அம்சம்!

  • December 3, 2023
  • 0 Comments

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கும் நோக்கில், சேட்களுக்கு “சீக்ரெட் கோட்” (Secret Code) எனும் அம்சத்தை வெளிட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 18ம் தேதி சாட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான “சாட் லாக்” (Chat Lock) அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி உங்களுடைய தனிப்பட்ட முக்கியமான சாட்களை லாக் செய்ய முடியும். மீண்டும் அதனை திறக்க உங்கள் கைரேகை அல்லது போனின் பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில் […]

error: Content is protected !!