கனடாவில் இருந்து வந்தவரால் கைவிடப்பட்ட பொதி!!! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய போதைப் பொருள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொலைந்து போன பயணப் பொதிகளில் இருந்து 19 கிலோ 588 கிராம் குஷ் போதைப்பொருள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து டுபாய்க்கு கொண்டு வரப்பட்ட இந்த போதைப்பொருள் துபாயில் இருந்து நவம்பர் 14 ஆம் திகதி பிற்பகல் 02.40 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 10 கோடி ரூபா […]













