திருச்சியில் ஆயுதங்களை காட்டி ஓரிணை சேர்க்கைக்கு வற்புறுத்திய ஐவர் கைது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்புட்டாதி என்பவரது மகன் காளிராஜ்(24). தனது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகனவிபத்தில் காயம்பட்டு, திருச்சி மாவட்டம், இருங்களுரில் உள்ள SRM மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை பார்த்துவிட்டு, தனது வீட்டிற்கு செல்வதற்காக SRM பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர், தனது பெயர் வசந்த் என்றும், காளிராஜிடம் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என கேட்டதற்கு திருச்சிக்கு செல்ல […]













