பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இலங்கை வைத்தியர்!! அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த தீர்மானம்
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வைத்தியர் நிஷங்க லியனகேவை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதித்துள்ள தண்டனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக thewest.com.au இணையதளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள வைத்தியருக்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அந்த கால அவகாசம் நிறைவடைந்ததன் பின்னர், நிஷங்க லியனகே இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார். அவுஸ்திரேலிய பொது நிர்வாக தீர்ப்பாயம் அவர் 15 ஆண்டுகள் மருத்துவம் செய்ய […]













