Cricket World Cup 2023: கிரிக்கெட் உலககோப்பையுடன் மீனா…..
இந்திய நடிகர்களிலேயே முதல்முறையாக இத்தனை பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நடிகை மீனா பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. வரும் அக்டோபர் மாதம் உலக நாடுகள் மோதும் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதனை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக கோப்பை 2023ஐ அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை மீனா. கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிறகு பெரும் துயரில் ஆழ்ந்திருந்த நடிகை மீனாவுக்கு திரையுலகமே ஒன்று […]













