சக ஊழியர்களுடன் நட்பாக இருப்பது அவசியமா? ஆராய்ச்சியாளர்கள் கூறும் அட்வைஸ்
கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில், நிறுவன அறிவியல் துறையில் பணிபுரியும் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான ஸ்டீபன் ஃபிரைட்மேன், பணியிடங்களில் ஊழியர்கள் இடையிலான உறவுகள், அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இவர், பணியிடங்களில் ஊழியர்கள் இடையிலான நட்புறவு, ஊழியர்களின் செயல்திறனை எவ்வாறு அதிகரிக்கிறது? என்பது குறித்து விவரித்துள்ளார். ஸ்டீபன் ஃபிரைட்மேன் கூறுகையில், “எனது இருபதுகளில் நான் டொரான்டோவில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்தேன். அப்போது, சக ஊழியர்களுடன் நட்பாக இருப்பது […]













