பாபா படத்துடன் திருந்திய ரஜினி… பட்டும் திருந்தாத விஜய்… என்ன நடக்குமோ??
ரஜினியின் பாபா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு மிகவும் ஆரவாரத்துடன் வெளியானது. இத்திரைப்படம் நிறைய விவாதங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியது. குறிப்பாக ரஜினி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்கள் வெளியாகின. ரஜினி படங்களை ரஜினி ரசிகர்கள் மற்றும் இன்றி குழந்தைகள் இளைஞர்கள் என அனைவரும் பார்க்கும் படமாக அமையும் தருவாயில், அவர் சிகரெட் குடித்து இளைய தலைமுறைகளை கெடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதன் பிறகு ரஜினி அடுத்தடுத்து வந்த படங்களில் அதை நிறுத்திவிட்டு ஸ்டைலுக்காக சுயிங் கம் போட்டு […]













