சவுதி அரேபிய வாரிசை மணந்த ஜோர்டானின் பட்டத்து இளவரசர்!
ஜோர்டானின் பட்டத்து இளவரசர் சவுதி அரேபிய குடும்பத்தின் வாரிசை மணந்துள்ளார். பட்டத்து இளவரசரான ஹுசைன் சவுதி அரேபிய கட்டிடக் கலைஞரான ராஜ்வா அல்சீஃப் ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், பிரிட்டனின் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் வில்லியம், மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த திருமண வைபவத்திற்கு பின்னணியில் முக்கியமான பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரபு நாட்டில் அதன் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு மதிப்பளிக்கப்பட்ட […]













