இத்தாலியின் கலாப்ரியா பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இருந்து 1400இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்பு!
இத்தாலிக்கு அப்பால் உள்ள மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து 1400இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இத்தாலிய தீபகற்பத்தின் கலாப்ரியா பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் பாய்மரக்கப்பலில் பயணித்த புலம்பெயர்ந்தோரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பாய்மரக் கப்பலில் இரண்டு குழந்தைகள் உள்பட 47 பேர் இருந்ததாகவும் கடலோர காவல் படையினர் இன்று (07) தெரிவித்துள்ளனர். அத்துடன் மீன்பிடி படகில் இருந்து சுமார் 590 புலம்பெயர்கள் இருந்ததாகவும், மற்றுமோர் மீன்பிடி படகில் 650 பேர் […]













