இலங்கை

உணவின்றி தவிக்கும் 75 இலட்சம் மக்கள்!

இந்த நாட்டில் சுமார் 75 இலட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக பேரதானை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில மாகாணங்களில் சுமார் 88 வீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் உணவுப் […]

Dharsha Gupta in her bikini smim dress புகைப்பட தொகுப்பு

நீச்சல் உடையில் ரசிகர்களைக் கலங்கடித்த தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள்

  • June 11, 2023
  • 0 Comments

Credit: Insta/Gupta தர்ஷா குப்தா தனது சுமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பிக்கினி உடை அணிந்த புகைடபங்கள் Dharsha Gupta

இலங்கை

ஜனாதிபதி மாளிகை, செயலகம், அலரி மாளிகை ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு!

இலங்கையின் ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை கொழும்பு புறநகர் பகுதியான ஸ்ரீ ஜெயவர்தனபுரவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது உள்ள ஜனாதிபதி மாளிகை, செயலகம், பிரதமரின் அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை சுற்றுலாத் தலங்களாகப் பராமரிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் சிறிஜயவர்தனபுர – கோட்டே பிரதேசத்தில் ஒரே இடத்தில் நிர்வாக வளாகத்தை அமைப்பதற்கு மாற்று காணியை தேடி வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் […]

ஐரோப்பா வட அமெரிக்கா

ஈரானின் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷ்யா – வெள்ளை மாளிகை தகவல்

  • June 11, 2023
  • 0 Comments

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா முயற்சித்து வருகிறது. தற்போது இரு தரப்பிலும் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்யப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் டிரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் […]

வட அமெரிக்கா

விலையுயர்ந்த கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

  • June 11, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில், விலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. வில்லியம்ஸ் நகருக்கு கிழக்கே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும், சரக்கு ரயிலின் 23 பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு ரயில் விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, விபத்து குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தடம் புரண்ட ரயிலின் உருக்குலைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

பொழுதுபோக்கு

சித்தார்த்தின் புதிய அவதாரம்!! “டக்கர்” அடி தூள்…

  • June 11, 2023
  • 0 Comments

சித்தார்த்தின் புதிய அவதாரம், திவ்யன்ஷாவின் தைரியமான கதாபாத்திரம் மற்றும் ஹிட் பாடல்களின் தொகுப்பு என திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘டக்கர்’ திரைப்படம். தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் என தனது படங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுபவர் நடிகர் சித்தார்த். இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவரது கமர்ஷியல் படங்கள் மற்றும் பரிசோதனை முயற்சிகள் என அவரது அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். ‘டக்கர்’ அவரது முதல் காதல் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் திரைப்படம் […]

ஐரோப்பா

டயட் என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

  • June 11, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் கணவர் வார்த்தையை கேட்டு ‛டயட்’ என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண் உடல் எடையை குறைத்து எலும்பும், தோலுமாக மாறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணான யானா போப்ரோவா 5.2 அடி உயரம் கொண்டவராக காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் இவரது கன்னம் குண்டாக இருப்பதாக அடிக்கடி கணவர் கூறிவந்ததோடு பேசாமலும் இருந்துள்ளார். இதனால் யானா போப்ரோவா தனது எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை தொடங்கினார்.தொடக்கத்தில் தான் விருப்பப்பட்ட உணவுகளை […]

பொழுதுபோக்கு

ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஆஸ்திரேலியா துணைத் தூதர்

  • June 11, 2023
  • 0 Comments

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வந்த ஆஸ்திரேலியா துணைத் தூதர் ஓஃபேரல், சூப்பர்ஸ்டாரை சந்தித்து பேசினார். நடிகர் ரஜினிகாந்த்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதற்காக 70 வயதைக் கடந்த போதிலும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் ரஜினி. அவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் […]

இந்தியா

தன் அன்னைக்காக தாஜ்மகால் வடிவில் நினைவாலயம் கட்டிய மகன்

  • June 11, 2023
  • 0 Comments

அம்மா இறந்ததால் அவரை நினைவாக மகன் தாஜ்மஹால் வடிவில் நினைவு சின்னம் ஒன்றை அமைத்து உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். தாயின் நினைவால் தவித்து வந்த அம்ருதீன் அவருக்கு தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என திருச்சியிலுள்ள கட்டிட வடிவமைப்பாளரை வரவழைத்து கட்டியுள்ளார். இதன்படி, ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தாஜ்மஹால் வடிவில் அழகிய நினைவாலையம் கட்டப்பட்டது. அதனுள் ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரான்ஸில் வாக்கு வாதத்தின் போது பேருந்து சாரதி மீது கத்திக்குத்து

  • June 11, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பேருந்து சாரதி மீது கத்திக்குத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் Athis-Mons (Essonne) பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஒருவருக்கும் பேருந்து சாரதிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததை அடுத்து, பேருந்து சாரதியை குறித்த நபர் தாக்கியுள்ளார். இந்நிலையில் கத்தி ஒன்றினால் அவர் குத்தப்பட்டதில், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு சாரதி கொண்டுசெல்லப்பட்டார். இந்த தாக்குதல் நடத்தியவர் […]