ஒரு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி… அஞ்சலியின் சொத்து மதிப்பு.. ஆனால் அதற்கு மட்டும் இவ்வளவு செலவா?
நடிகை அஞ்சலி நடிக்க வந்து தற்போது 17 வருடம் நிறைவடைந்த நிலையில், தனது 50-வது படமாக ஈகை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கினார். இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் அஞ்சலிக்கு சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் […]













