அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாட்டுச் சட்டங்கள் – பைடன் அறிவிப்பு
அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வலியுறுத்தியுள்ளார். அலென் (Allen) நகரில் உள்ள Allen Premium Outlets கடைத்தொகுதியில் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் சிலர் 5 வயதுப் பிள்ளைகள். சம்பவ இடத்திலேயே பொலிஸாரை துப்பாக்கிக்காரரைச் சுட்டுக் கொன்றனர். அவர் டெக்சஸின் டாலஸ் (Dallas) நகரைச் சேர்ந்த 33 வயது மவ்ரிசியோ கார்சியா (Mauricio Garcia) என்று […]













