அதிமுக பிரமுகர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்-45. இவர் நேற்று இரவு தனது மனைவியுடன் மேல் மாடியில் உள்ள அறையில் இரவு தூங்கி கொண்டு பின்னர் காலையில் எழுந்து வெயிட்டிங் கீழ் பகுதியில் பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 4.5 லட்சம் ரொக்கம் சுமார் 1/4 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் அனைத்தும் […]













