பாகிஸ்தானில் பள்ளி பேருந்து மீது பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு!! 8 வயது சிறுமி பலி
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெண்களுக்கான தனியார் பள்ளியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் அதிகாரி செவ்வாயன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி கொல்லப்பட்டார். அத்துடன், இந்த சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதிகாரி ஆலம் கான் உடனடியாக கைது செய்யப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி நசீர் […]













