ஜெர்மனியில் கடனில் வீடு வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி
ஜெர்மனி நாட்டில் வீட்டு கடன் பெறுவோரின் வட்டி வீதம் என்பது அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த வீட்டு கடனை கட்டும் தொகையும் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனியில் வீட்டு கடனானது தற்பொழுது உயர்வடைத நிலையில் பல கட்டிட நிறுவனங்கள் தாங்கள் செய்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியாத ஒரு சூழல் உள்ளதாக தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில் தற்பொழுது வீடுகள் கொள்வனவு செய்பவர்களுடைய எண்ணிக்கையானது மிகவும் குறைவடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வகையாக வீடு வாங்குபவர்கள் முற்றாக கொள்வனவு செய்யாமல் […]













