பால் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
ஆவின் நிர்வாகத்திற்கு பால் வழங்கும் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையான பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கோவை மாவட்ட விவசாய சங்கம் இணைந்து பால் விலையை உயர்த்த கோரியும் ஜந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அடையாள கண்டன ஆர்ப்பாட்டம் கோவை சிறுவாணி சாலை ஆலந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு நடைப்பெற்று வருகிறது. இதில் 150 கற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து […]













