ஐரோப்பா செய்தி

உக்ரேனிய குழந்தைகளை நீரில மூழ்கடிக்க வேண்டும் – ரஷ்ய தொலைக்காட்சியில் முழக்கம்!

உக்ரேனிய குழந்தைகளை நீரில் மூழ்கடிக்க வேண்டும் என ரஷ்ய அரசு ஊடகம் தனது குடிமக்களுக்கு கற்பித்து வருவதாக ஐ.நா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை சாதாரணமானது என நம்புவதற்கு ரஷ்யா அந்நாட்டு மக்களை கற்பிக்கிறது. இது காலாச்சாரத்திற்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும் என வரலாற்று பேராசிரியர் திமோதி ஸ்னைடர் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது படையெடுப்பதன் மூலம் 7 இலட்சத்து 50 ஆயிரம் மக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேநேரம் போர் வேண்டாம் என்ற பலகையுடன் நீங்கள் ரஷ்யாவில் இருந்தால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள். அதுவே உக்ரைனில் நீங்கள் நின்றால் உங்களுக்கு எதுவும் ஆகாது எனவும் அவர் கூறினார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி