அறிவியல் & தொழில்நுட்பம்

121 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம் – ஐரோப்பிய நாடுகளில் தெரியும்

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் நிகழும் என நாசா தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி, 1905-ஆம் ஆண்டிலிருந்து காணக்கிடைக்கும் இந்த சூரிய கிரகணம், ஆகஸ்ட் 12 அன்று ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் தெரியும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முழு சூரிய கிரகணத்தின் போது, ​​சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன், சூரியனை முழுமையாக மறைத்துவிடுகிறது. இதனால், பிற்பகல் வானம் மாலைப் பொழுதைப் போல இருண்டு, விலங்குகளின் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சமீபத்தில், 2024-ல் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும், 2021-ல் அண்டார்டிகாவிலும், 2019-ல் சிலியிலும் முழு சூரிய கிரகணங்கள் காணப்பட்டன.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்