ஆசியா

மலேசியாவில் நபர் ஒருவர் கிடைத்த அதிசயம் – உணவில் கிடைத்த தங்கம்

மலேசியாவில் நபர் ஒருவர் வாங்கிய நூடல்ஸில் தங்கச் சங்கிலி கிடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் பெற்ற ஆண்டி டான் (Andy Tan) இந்த சம்பவத்தினை Facebook பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நூடல்ஸுடன் தங்கச் சங்கிலி இருக்கும் படத்தை அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதனுடன் அழுதுகொண்டே சிரிக்கும் emoji-யையும் அவர் பகிர்ந்திருந்தார்.

அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளடிார். பதிவின்கீழ் அவரின் நண்பர்கள் சிலர் கடையின் முகவரியைக் கேட்டிருந்தனர்.

எங்கே வாங்கினீர்கள் நானும் வாங்க வேண்டும்… என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சங்கிலி எப்படி உணவில் வந்தது என்பது தெரியவில்லை. அது உண்மையான தங்கமா என்ற தகவலையும் டான் குறிப்பிடவில்லை.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content