ஐரோப்பா

பிரித்தானியாவில் 700 ஆண்டுகள் பழமையான பாடசாலை விற்பனைக்கு

வேல்ஸின் டென்பிக்ஷையரில் அமைந்துள்ள 742 ஆண்டுகள் பழமையான, பாடசாலையொன்று தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

ரூதின் என அழைக்கப்படும் குறித்த பாடசாலையானது, நிதி நெருக்கடிகள் காரணமாக திடீரென மூடப்பட்டதைத் தொடர்ந்து, விற்பனைக்கு வந்துள்ளது.

சுமார் 05 மில்லியன் பவுண்ட்ஸ் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விரிவான வளாகத்தில், 1850-களில் கட்டப்பட்ட இரண்டாம் நிலை பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்ற ஒரு பிரதான கட்டிடம், நகர மையத்தில் 30 படுக்கைகள் கொண்ட உறைவிட விடுதி, விளையாட்டு வசதிகள் மற்றும் 24 ஏக்கர் விவசாய நிலம் உட்பட 42 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆகியவை உள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்