அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம்..! பயனர்கள் அவதி

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனர்களுக்கு சேவை முடங்கியுள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமின் இணையதள சேவையானது முடங்கியுள்ளது.

இதனால் பயனர் தாங்கள் தேடும் சுயவிவரம் (Profile) வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கலால் இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனர்கள் பெரும் அவதிக்குக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பயனர்கள் தேடும் சுயவிவரத்தை மொபைல் மூலம் பகிர்ந்து, அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இணையதளத்தில் பார்க்கலாம்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content