அரசியல் இலங்கை செய்தி

அனல் கக்கும் அரசியல் களம்: மஹிந்த, அநுர இன்று களத்தில்

வடமத்திய மாகாணத்தில் இன்று (12) அரசியல் புயல் மையங்கொள்ளவுள்ளது. வடமத்திய மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் பேரணியை நடத்தவுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் இன்று (12) அரசியல் புயல் மையங்கொள்ளவுள்ளது. வடமத்திய மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் பேரணியை நடத்தவுள்ளது.

மற்றுமொரு முக்கிய மாவட்டமான பொலன்னறுவையில் தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகளின் பேரணி இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்துக்கு மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார்.

எதிரணிகளைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

பொலன்னறுவையில் தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகளின் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஈராண்டுகள் ஆட்சி, நாட்டுக்கு மாட்சி என்ற தொனிப்பொருளிக்கீழ் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

மறுபுறத்தில் ஈராண்டுகளில் அரசாங்கம் எதையும் செய்யவில்லை, அரசியல் பழிவாங்கலை மட்டுமே முன்னெடுக்கின்றது என சுட்டிக்காட்டியே மொட்டு கட்சி கூட்டம் நடத்துகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை