இலங்கை செய்தி

இலங்கைக்கு வந்த பிரபல ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியன் பேல் இலங்கைக்கு வந்துள்ளார்.

பின்னர் அவர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து மாலத்தீவுக்கு விஜயம் செய்தார்.

தனது பயணத்திற்கு அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தேர்வு செய்துள்ளார்.

அவர் ஸ்ரீலங்கன் விமானத்தை வந்தடைந்த போது அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளது.

பேட்மேன் திரைப்படத்தில் பேட்மேனாக நடித்த பிறகு கிறிஸ்டியன் பேல் உலகளவில் மிகவும் பிரபலமானார்.

இலங்கை சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான Batman, The Dark Night உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படத்தில் Bruce Wayne என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காக அவருக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.

 

 

 

(Visited 5 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content