உலகம்

பெரும்பாலான அமெரிக்கர்களின் கவலை இதுதானாம்!!

மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் இறப்பதை விட பணம் தீர்ந்துவிடுமோ என்றே அதிகம் கவலைப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அல்லியன்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்தவர்களில் 67 சதவீதம் பேர் இந்தக் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஜெனரேஷன் எக்ஸ் குழுவினர் 73 சதவீதத்துடன் மிகவும் கவலையுள்ள குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுமார் 50 சதவீதமானோர் சந்தை சரியும்போது ஓய்வூதியக் கணக்குகளைச் சரிபார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அதிக பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் ஆகியவை இந்த நிதி சார்ந்த அச்சங்களுக்கு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!