உலகம்

பொருளாதார பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் அமெரிக்கா – ஈரான் கண்டனம்

  • August 21, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக “வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை” அமெரிக்கா தயாரித்து வருவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் Scott Bessent  தெரிவித்துள்ளார். பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது, ஈரானுக்கு எதிரான மேலும் பெரிய இராணுவ நடவடிக்கைகளின் தேவையைக் குறைக்கக்கூடும் என்று பெசென்ட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “பொருளாதாரப் போர்” தொடுப்பதாக அச்சுறுத்தி, தெஹ்ரானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தனிமைப்படுத்தலை உறுதியளித்ததைத் தொடர்ந்து அவரின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எண்ணெய் […]

உலகம்

பதற்றத்தை தணித்து அமைதி வழிக்கு திரும்ப அமெரிக்கா – ஈரான் இணக்கம்

  • June 29, 2026
  • 0 Comments

கடந்த சில நாட்களாக நடந்த தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் தற்போது பின்வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி  தொடர் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தன. இந்நிலையில் தற்போது தாக்குதல்களை இடைநிறுத்தி அமைதி வழியை கடைப்பிடிக்க இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கப்பல்கள் இனி அந்த நீர்வழிப்பாதையில் “சுதந்திரமாக” செல்ல முடியும் என்று பெயர் வெளியிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஜலசந்தியில் தாக்குதல்களை […]