இலங்கை

அனைத்து குற்றச்செயல்களிலும் எதிர்கட்சியே பிரதான குற்றவாளி – அனுர சாடல்

  • June 25, 2026
  • 0 Comments

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றம் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தையும் ஒடுக்க வேண்டும் என்றும், அதற்காக சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக இவை அனைத்திலும் எதிர்க்கட்சியே பிரதான குற்றவாளியாகிவிட்டது என்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி திசாநாயக்க இந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், குற்றவியல் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் முதல் […]