ஐரோப்பா

பாதுகாப்பற்றதாக மாறும் ரஷ்ய வான்வெளி – விமான நிறுவனங்களுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

  • September 2, 2026
  • 0 Comments

கீவ்வில் ஆளில்லா விமான செயற்பாடுகள் அதிகரித்து வருவதானது ரஷ்ய வான்வெளியை பயன்படுத்தும் ஏனைய விமானங்களுக்கும் ஆபத்தாக அமையும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஒருவாரக் காலமாக கீவ் மீது ரஷ்யா இடைவிடாத தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் ஆற்றிய உரையில் சர்வதேச விமான நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொஸ்கோ தொடங்கிய போரின் விளைவுகள் இனி உக்ரேனிய எல்லைக்குள் மட்டும் […]