ஐரோப்பா

பிரான்ஸுக்கு சிவப்பு எச்சரிக்கை – மது அருந்தவும் தடை

  • June 21, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை சாதனை அளவு உயர்ந்துள்ளதன் காரணமாக பிரான்ஸின் சில பகுதிகளில்  மதுபானத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் 96 மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களில் இன்று வெப்பநிலைக்கு உரிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கிலிருந்து பாரிஸ் பகுதி வழியாக பர்கண்டி வரை வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் (102-104 ஃபாரன்ஹீட்) வரை இருக்கும் என்றும், சில பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்ட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு நேற்று […]

இலங்கை

அதிகரிக்கும் மரணங்கள் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

  • June 14, 2026
  • 0 Comments

டெங்கு உள்ளிட்ட வைரஸ் நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  வைத்தியர் கபில கன்னங்கரா,  “நேற்றைய நிலவரப்படி இதுவரை 41,144 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 51 சதவீதமான வழக்குகள்  மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன. ஒரு நாளைக்கு 750 நோயாளிகள் வரை பதிவாகி வருகின்றனர்.   இது மிகவும் மோசமான நிலை. இறப்பு எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளால் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. […]

இலங்கை

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • May 14, 2026
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. இன்று (14) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவுரை, நாளை (15) காலை 8.30 மணி வரை அமலில் இருக்கும். இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து நீடித்து வருவதாகவும், அடுத்த 36 மணி நேரத்தில் நாட்டில் இருந்து விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதற்கமைய மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு […]