வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரம் மாகாணசபை தேர்தலை நடத்த திட்டம்?
அடுத்த வருடத்தின் முதல் 06 மாதங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீரமானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்த பிராந்தியங்களுக்கு மாத்திரம் நீதிமன்ற சவால்களுக்கு அப்பாற்பட்ட வகையில் தனி காணி மற்றும் பொலிஸ் அதிகார சட்டங்களை உருவாக்க அராங்கம் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் காரியாலயத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் […]





