03ஆவது நாளாக தொடரும் தாக்குதல் -ஈரானின் அணுமின் நிலையம் அருகே குண்டுவீச்சு
ஈரானில் அணுமின் நிலையம் அருகே அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சீர்குலைந்துள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் தாக்குதல் தொடர்கிறது. இதன்படி நேற்று இரவு ஈரானின் பந்தர் அப்பாஸ், சபாஹர் உள்ளிட்ட துறைமுக நகரங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் ஈரானும் பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கள் நாட்டை நோக்கி வந்த ட்ரோன், ஏவுகணைகளை […]





