உலகம்

கொழும்பு  மற்றும் ஜகார்தாவிற்கு இடையிலான விமான சேவைகள் இரத்து

  • September 7, 2026
  • 0 Comments

கொழும்பு  மற்றும் ஜகார்தாவிற்கு இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை வெடித்துள்ள நிலையில், கரும்புகை காற்றில் பரவி  விமான போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொழும்பிலிருந்து ஜகார்த்தா செல்லும் UL 364 விமானமும், ஜகார்த்தாவிலிருந்து கொழும்பு செல்லும் UL 365 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதற்கிடையில், வளிமண்டலத்தில் நுழையும் எரிமலைச் சாம்பல் மற்றும் சிலிக்கா நிறைந்த பாறைத் துண்டுகள் விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு […]

உலகம்

தெஹ்ரானில் விமான சேவைகள் இடைநிறுத்தம்!

  • June 8, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெஹ்ரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திற்கான அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் நீண்ட காலமாக மூடப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம்  திறக்கப்பட்டிருந்த நிலையில் மீளவும் மூடப்பட்டுள்ளது.