போதைப்பழக்கங்களைத் தடுப்பது தொடர்பில் விசேட மாநாட்டிற்கு ஏற்பாடு
இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni) மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) ஆகியோர், போதைப்பழக்கங்களைத் தடுத்தல் மற்றும் அதிலிருந்து மீள்வது தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றை அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் 35 நாடுகள் இணைந்துள்ளன. இந்த உச்சிமாநாடு, 2026 அக்டோபர் 23 அன்று நடைபெறவுள்ளது. இளைஞர்கள் மீது கவனம் செலுத்தி, போதைப்பழக்கத்தைத் தடுத்தல், சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைதல் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் […]







