UK குடியேற்ற விதிகளில் மாற்றம் : சார்பு விசாவில் தங்கியிருப்போருக்கு சிக்கல்!
பிரித்தானியாவின் குடியேற்ற விதிகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய பிரித்தானியாவில் பெற்றோர்கள் சட்டப்பூர்வ அனுமதி கொண்டிருந்தாலும், அவர்களின் பிள்ளைகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் 05 குழந்தைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆறாவதாக, கணவருடன் வசித்து வரும் கர்பிணிப் பெண் ஒருவருக்கும் வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி குழந்தைகளின் பெற்றோர் பிரித்தானியாவில் பராமரிப்பு பணியாளர் விசாவின் கீழ் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விதிகளின் கீழ் இலங்கை குடும்பம் […]




