நாமலை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அன்றைய தினமே அவரது பிணை மனு மீதான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் நீதவானின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபர் சார்பில் […]




